தமிழ் சினிமா உலகில் ஒரு நடிகை தனது சிறந்த படைப்பை கொடுத்து இருந்தாலும் அவர் சினிமா உலகில் நீடித்து நிற்க உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என சினிமா பிரபலங்கள் அறிந்த ஒன்று தான். ஆனால் தனது கொழுக்கு மொழுக்காண உடல் அமைப்பின் மூலம் சினிமா உலகில் அடியெடத்து வைத்தவர் தான் நடிகை நமீதா. இவர் 2004 ஆம் ஆண்டு எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்த பட வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித், விஜய், சத்யராஜ் சரத்குமார், விஜயகாந்த் போன்ற பல பிரபலங்களின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார்.
இவரது உடல் அமைப்பு மேலும் அதிகரித்து கொண்டு போனதால் இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லும் அளவிற்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. இதனால் அவர் சின்னத்திரை பக்கம் தனது திசைதிருப்பி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர் பணியை சிறிது காலம் பார்த்தார். அதுவும் அவருக்கு சில காலம்தான் நீடித்தது இனிமேல் தனக்கு தமிழ் சினிமா உலகிலும் சரி மீடியா உலகிலும் சரி தனக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படததை உணர்ந்த நமீதா.
நமீதா அவர்கள் 2017 ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டில் ஆகி உள்ளார். இருப்பினும் அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் குதுககளம் அடிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கம் வெளியிட்டு ரசிகர்களை ஒருபக்கம் வெகுவாக கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது தனது கணவரை படுக்கப்போட்டு ஏறி உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.