திருமணமாகி பல ஆண்டுக்கு பிறகாக கர்ப்பமான நமீதா..! சீறும் சிறப்புமாக வளைகாப்பு கொண்டாடிய கணவர்..!

namitha-4
namitha-4

தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நமீதா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அதுமட்டுமில்லாமல் மச்சான்ஸ் என்ற வார்த்தை மூலமாக இளசுகளின் மனதை உலுக்கி எடுத்து விட்டார்.

அந்த வகையில் நமது நடிகை மிகக் குறுகிய காலகட்டத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்தது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் என பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தன்னை பெருமை படுத்துக்கொண்டார்.

இவ்வாறு தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த நமது நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சென்று சிறப்பித்துக் கொடுத்துள்ளார் அந்த வகையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது மட்டுமில்லாமல் பெருமளவு இவரால் பிரபலமாக முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய உடல் எடை கூடியது தான் பின்னர் எப்படியும் இந்த எடையை குறைக்க முடியாது என்ற எண்ணத்தில் நமது நடிகை தன்னுடைய ஆசை காதலன் உடன் திருமணம் செய்து கொண்டு பின்னர் திருமண வாழ்க்கையை ஓட்ட ஆரம்பித்துவிட்டார்.

namaitha-2
namaitha-2

என்னதான் திருமணமானாலும் சினிமா ஆசை நமீதாவை விட்டபாடில்லை இதன் காரணமாக மீண்டும் போட்டோ ஷூட் நடத்தி  ரசிகர்களை கவர்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார் ஆனால் அது முடியாமல் போக பிரபல கட்சியான பாஜகவில் இணைந்து விட்டார்.

namitha-3
namitha-3

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகை நமீதா கர்ப்பமாக இருந்த செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிய நிலையில் இந்த ஆண்டு பிறகாக நமிதா கர்ப்பம் ஆனாதன் காரணமாக அவற்றை கொண்டாடும் வகையில் நமீதாவின் கணவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் சீரும் சிறப்புமாக நடத்தி உள்ளார் இதோ அந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

namaitha-1
namaitha-1