நமீதா தான் பிரமாண்டம்ன்னு பார்த்தா அவரின் வீடு அதவிட பிரமாண்டமாக இருக்குதே.! வைரலாகும் புகைப்படம்

nameetha
nameetha

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நமீதா ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,இந்தி,ஆங்கிலம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பொதுவாக கவர்ச்சி நடிகையாக  நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்பொழுது இவர் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் கலக்கி வருகிறார்.

அந்தவகையில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு 2014ஆம் ஆண்டில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து ஏய்,  சாணக்கியா, பம்பரக் கண்ணாலே, ஆணை உட்பட இன்னும் பல படங்களில் நடித்து திரையுலகின் ஒரு அங்கமாக திகழ்கிறார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பம்பரக்கண்ணாலே திரைப்படம் தான் இவருக்கு மிகப் பெரிய பிரபலத்தை தந்தது இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது தன்மூலம் நடிகை நமிதாவிற்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

namitha
namitha

இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகாத காரணத்தினால் இவருடைய மார்க்கெட் குறைந்து வந்தது. அந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 1இல் கலந்து கொண்டதன் மூலம் மீண்டும் பிரபலமடைந்தார். இந்த நிலையில் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

namitha
namitha

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியில் வந்த நடிகர், நடிகைகளுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் ஏராளமாக கிடைக்கும் அந்த வகையில் நமிதாவிற்கு ஒருசில படங்கள் அமைந்தாலும் அப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை என தான் கூறவேண்டும்.

namitha
namitha

இந்த நிலையில் நமிதா தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்கள். இவ்வாறு இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போத தன்னுடைய வீட்டின் அமைப்பை ஒவ்வொரு புகைப்படமாக இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

namitha
namitha

இதோ அந்த புகைப்படம்.

namitha
namitha
namitha
namitha
namitha
namitha