நடிகை சமந்தாவுக்கு பயங்கர டார்ச்சர் கொடுத்த நாக சைத்தான்யா.. அட இப்படியெல்லாம் பண்ணி இருக்காரா.. முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்

samantha

திரைப்படங்களில் நடிக்கும் போது நடிகர், நடிகைகள் காதல் பயப்பட்டு பின் திருமணம் செய்து கொள்கின்றனர் அந்த வகையில் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா காதலித்து பின் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களைப் போன்று நடிகை சமந்தாவும் – நாக சைதன்யாவை படங்களில் நடிக்கும் பொழுது காதலித்து..

பின் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.  அதன் பிறகு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த இந்த ஜோடி திடீரென சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது தனி தனியாக படங்களில் நடித்து வருகின்றனர் குறிப்பாக நடிகை சமந்தாவின் வளர்ச்சி அமோகமாக இருந்து வருகிறது.

இப்படி இருந்தாலும் அவ்வபோது உடல் ரீதியாக பிரச்சனைகளை  வருகிறார் அண்மையில் கூட அறிய வகை நோய் ஒன்று அவரைத் தாக்கியது இதனால் மருத்துவமனையை கதியேன கிடந்தார். தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது  .

சமந்தா –  நாக சைதன்யா விவாகரத்து பெற்று பிரிய என்ன காரணம் என்று யாருக்குமே தெரியாது இதை பற்றி  நடிகை சமந்தா தரப்பில் இருந்தோ அல்லது நாகா சைத்தான்யா தரப்பில் இருந்து சொல்லப்படவில்லை இந்த நிலையில் பிரபல விமர்சகர் உமர் சந்து  நடிகை சமந்தா விவாகரத்து பற்றி பதிவிட்டுள்ளார் . அவர் சொன்னது.. சமந்தாவை பொறுத்தவரை நாக சைதன்யா மிகவும் மோசமான கணவர் என்றும்..

அவரால் உடலளவில், மனதளவிலும் சமந்தா டார்சரை அனுபவித்ததாக கூறினார் தொடர்ந்து பேசிய அவர் சமந்தா கர்ப்பமாக இருந்ததாகவும் நாக சைதன்யா செய்த தொல்லையால் தான் சமந்தா கருகலைப்பு செய்து கொண்டதாகவும் உமர் சந்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் இதை பார்த்த இரண்டு தரப்பு ரசிகர்களும் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். இதோ அந்த நீங்களே பாருங்கள்.

samantha
samantha