பொதுவாக சினிமா என்றாலே திருமணம் செய்து கொண்டால் அவர்களின் திருமண பந்தமும் நீண்ட நாள் நீடிப்பதில்லை. அந்த வகையில் கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரை இளம் ரசிகர்கள் பிடித்த ஜோடிகள் ஏராளமானவர்கள் புரிந்துள்ளார்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
அந்தவகையில் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய ஒன்றுதான் நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்து. இவர்களுக்கு திருமணமான நாளில் இருந்தே இவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக சோசியல் மீடியாவில் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து மிகவும் ஆக்டிவாக இருந்துவந்தார்.
ஆனால் திடீரென்று கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் 2017ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக கோலாகலமாக இவர்களின் திருமணம் முடிந்தது. அந்த வகையில் சுமார் 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் 2021ஆம் ஆண்டு தங்களது திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் சமந்தா மிகவும் சுக்குநூறாக உடைத்தார். இந்நிலையில்தான் இவருக்கு ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து மட்டுமல்லாமல் சினிமாவிலும் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார்.
அதோடு இந்தப் பாடலின் மூலம் இவரின் சம்பளம் உயர்ந்துள்ளது இந்த பாடலில் ஆடுவதற்கு மட்டும் ரூபாய் ஐந்து லட்சம் சம்பளம் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவர்களின் பிரிவினை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவே இவர்கள் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வந்தார்கள்.
இவ்வாறு சமீபத்தில் வெளிவந்துள்ள தகவலின்படி நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் அவர் சினிமா துறையை சேர்ந்தவர் அல்ல என்றும் விரைவில் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவலை நடிகர் நாக சைதன்யாவின் குடும்பத்தினர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.