நாக சைதன்யா, சாய்பல்லவி நெருக்கம்!! கடுப்பான சமந்தா!! விவரம் இதோ!!

nagasaithanya-tamil360newz
nagasaithanya-tamil360newz

Naga Chaitanya, Sai Baballavi Intimacy, The saddest Samantha: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்பவர் நாகசைதன்யா. இவர் தற்போது தெலுங்கு முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் சாய்பல்லவி உடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாராயணதாஸ்  நாராங் மற்றும் ஸ்ரீ பி. ராம் மோகன் ராவ் போன்றோர் தயாரிப்பில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ஏப்ரல் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தின் கதையானது கிராமத்திலிருந்து ஒரு ஆணும் பெண்ணும் அழகான காதலுடன் நகரத்தை நோக்கி நகர்வது போன்று உள்ளது. இந்த படம் பக்கா தெலுங்கு கலாச்சாரத்தை பின்பற்றுவதால் இயக்குனர் நடிப்பு பட்டறை மூலம் நாகசைதன்யாவிற்கு பயிற்சி அளித்துள்ளார் என்று குறிப்பிடப்படுகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து ஏய் பில்லா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில் சாய்பல்லவி நாக சைதன்யாவின் கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுப்பது போன்ற ஒரு காட்சி இருந்தது. இந்த பாடலில் அதிக ரொமான்ஸ் இருந்ததால் சமூக வலைதளத்தில் மிக வேகமாக பரவியது.மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் ஆல்பத்தை தயாரித்த பவன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் முழுவதும் காதல் கதை என்பதால் சாய்பல்லவியும் நாக சைதன்யாவும் ரொம்ப நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி அதிகமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் சாய்பல்லவிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதையாக இருந்தது எனவும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தின் ரஃப் கட் வெர்ஷன் பார்த்த சமந்தா நாக சைதன்யாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் சாய் பல்லவியின் சில காட்சிகளை குறைக்கும்படி கூறினார் என்று செய்தி பரவி வந்தது.

மேலும் படக்குழுவினர் சாய் பல்லவி பற்றி சமந்தா கூறியதாக வரும் தகவல் உண்மை இல்லை என்று கூறியுள்ளனர்.