சமந்தாவை விவாகரத்து செய்ய ரெடியான நாக சைதன்யா.? இந்த காரணத்தினால் தான் கழட்டிவிட போறாராம்.? முழு விவரம் இதோ.

samanatha and naaga saithanya
samanatha and naaga saithanya 55

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவர் நடிகை சமந்தா. தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவதால் வெகு விரைவிலேயே அவர் நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவை ஓவர்டேக் செய்து அந்த இடத்தை பிடிப்பார் என பலரும் எதிர்பார்க்கின்றனர் காரணம் அந்த அளவிற்கு இவரது படங்கள் அனைத்தும் வெற்றி நடை கண்டு வருகின்றன.

வெள்ளி திரையையும் தாண்டி வெப்சீரிஸ் பக்கங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் அது அவருக்கு வெற்றியை கொடுத்தாலும் சில சர்ச்சைகளில் சமந்த படுகின்றன. அது சமந்தாவுக்கு பெரிய காயத்தை கொடுக்கவில்லை என்றாலும் அவரை சுற்றி இருப்பவர்களை காயப்படுத்துகிறது அந்தவகையில் சமந்தாவின் கணவர் நா சைதன்யாவுக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்துள்ளது.

இதனால் சில கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் இருந்ததாக கூறப்பட்டது. மேலும் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தனது பெயருடன் சேர்ந்த நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை திடீரென நீக்கிவிட்டார். இதை பார்த்த ரசிகர் மக்களும் ஷாக் ஆகினர் தனது குடும்ப உறவு பெயரையே அவர் நீக்கியுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது அதிலிருந்து மீடியாவும் பிடித்துக்கொண்டு தற்பொழுது சமந்தாவுக்கும் நாக சைதன்யாவும் கருத்து வேறுபாடு இருக்கிறது.

அதனால் வெகு விரைவிலேயே பிரிந்து போவார்கள் என ஒரு செய்தியை பரப்பியது. அது தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. சமிப காலமாக சமந்தாவும் நாக சைதன்யாவும் பண்ணும் அப்படித்தான் இருக்கிறது. அதனால் இருவரும் விவாகரத்து செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சமந்தா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்த அடுத்த படம் மற்றும் வெப்சீரிஸ் ஈடுபடுகிறார் மீதி நேரத்தில் போட்டோ ஷூட் என்ற பெயரில் அரைகுறையான ஆடையில் போட்டோ சூட் நடத்தி வருகிறார்.

இதனால் மக்கள் மத்தியில் இவருக்கென ஒரு நல்ல பெயரும் இருப்பினும் குடும்ப உறவுகளில் தற்போது சிக்கி சின்னாபின்னம் ஆகிறார். முக்கிய காரணம் அவர் சமீபத்தில் நடித்த தி ஃபேமிலி மேன் 2 சீரிஸில் சமந்தா அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்தால்தான் இவர்கள் பிரிவதற்காக காரணமாக கூறப்படுகிறது. மேலும் வெகு விரைவிலேயே நாக சைதன்யாவும், சமந்தாவும்  விவாகரத்து செய்ய போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.