சமந்தாவுக்கு நெத்தியடி கொடுக்கும் வகையில் தனது அடுத்த காதலை அறிமுகப்படுத்திய நாக சைதன்யா..!

samantha-naga
samantha-naga

கடந்த சில வாரங்களாகவே சமூகவலைத்தள பக்கத்தில் பேசும் பொருளாக மாறியதுதான் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து பிரச்சனை இவ்வாறு இந்த விவாகரத்து பற்றி நடிகை சமந்தா சமூக வலைதள பக்கத்தில் பேசியிருந்தாலும் இதுவரை நாகசைதன்யா எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தார்.

அந்த வகையில் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பல்வேறு நடிகைகள் நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் இவர்களை போல யாரும் அதிக அளவில் அலப்பறை கொடுத்தது கிடையாது ஏனெனில் இவர்களுடைய திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக செலவு செய்து செய்தார்கள்.

அந்த வகையில் ஒரு குடும்பம் தன்னுடைய ஆயுசுக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு இந்த திருமணத்திற்கு செலவு ஆனது அதேபோல ஹனிமூன் சென்ற பொழுது கூட தன்னுடைய முதலிரவு புகைப்படத்தை நடிகை சமந்தா ஃபர்ஸ்ட் நைட் என சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இவ்வாறு இவர்களுடைய வாழ்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை உடனே பிரிந்து விட்டார்கள் அந்த வகையில்  நாகசைதன்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய புதிய காதல் என ஒரு புத்தகத்தை பதிவிட்டுள்ளார்

ஆனால் சமந்தா நாக சைதன்யா மீதுதான் குற்றம் என கூரியிருந்தார் அந்த வகையில் அவர் இன்னமும் யாரையும் காதலிக்கவில்லை  என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த பதிவு இருக்கிறது ஆகையால் சமந்தா பக்கம்தான் தற்போது தவறு இருப்பது போல ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.