தமிழ் திரையுலகில் 80இன் காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நதியா இவர் அந்த காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு ரசிகர்களிடையே பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.
தமிழில் நடித்ததன் மூலம் இவர் தெலுங்கு,மலையாளம் என மூன்று மொழிகளிலும் நிறைய திரைப்படங்கள் நடித்து அங்கேயும் தனது கொடியை பறக்க விட்டு தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை தனியாகவே உருவாக்கிக் கொண்டார்.
இவரது திருமண வாழ்க்கையில் சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார் அவர்களுக்கு சனம், ஜனா என இரு மகள்கள் உள்ளனர்.
மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அவர் தனது மகளுடனும் மற்றும் கணவருடனும் கோலாகலமாக கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளார் அப்பொழுது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் நதியாவை விட நதியாவின் மகள்கள் அழகாக இருக்கிறார்கள் என கூறி வருகிறார்கள்.
இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.