பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மணிமேகலையின் உருவத்தை கேலி செய்த மைனாவின் மாமியார்..! ஆத்திரத்தில் ரசிகர்கள்..!

maina
maina

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு  நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது அந்த வகையில் மக்களுக்கு பிடித்த ஒரு தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான் இந்த விஜய் டிவியில் நிகழ்ச்சிகளும் சீரியலும் தற்போது டிஆர்பி முன்னிலை வகிக்க உதவுகிறது.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் புதிய புதிய சீரியல்களும் நிகழ்ச்சிகளும் உருவாகிக் கொண்டே வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இருப்பது மட்டுமல்லாமல் அவை மிகவும் ட்ரெண்டிங் ஆகிவிடுகிறது.

அந்த வகையில் நமது விஜய் டிவியில் பிக்பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து வருகிறது அந்த வகையில் தற்போது மிஸ்டர் மிஸஸ் சின்னத்திரை  என்ற நிகழ்ச்சி மூன்றாவது சீசனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அந்தவகையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து தற்சமயம் புரோமோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை உருவாக்கிவிட்டது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய ஒருவர் தான் மணிமேகலை மற்றும் ம கா பா.

இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அர்ச்சனா தொகுப்பாளினியாக இருந்து வந்தார் பின்னர் அவருக்கு உடல்நிலை குறைவின் காரணமாக மணிமேகளை பங்கேற்க  வேண்டியதாயிற்று இந்நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் பலமுறை நகைச்சுவை என்ற பெயரில்உருவத்தை கேலி செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பாக தீபா ஒரு வகையிலே குறித்துப் பேசி இருப்பார் ஆனால் அந்த நிகழ்ச்சி முழுவதும் பார்த்த பிறகு தான் தெரிந்தது அது பிராங் என்று இதே போன்று தற்போது மணிமேகலையும்  உருவ கேலிக்கு ஆலாகி உள்ளார் இதனால் நெட்டிசன்கள் பலர் கடும் கோபத்தில் உள்ளார்கள்.