நடிகை மைனா நந்தினி முதன் முதலில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனால் அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவருக்கு குழந்தை பிறந்த ராசியோ என்னமோ தெரியவில்லை தொடர்ந்து சின்னத்திரை வெள்ளித்திரை என மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
இப்படி பட வாய்ப்பு இவருக்கு குவிந்து வருகிறது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். பெரிய பட்ஜெட் திரைப்படத்தில் பெரிய கேரக்டர் இல்லை என்றாலும் பெயர் சொல்லும் அளவிற்கு முக்கிய கதாபாத்திரத்தில் முக்கிய ரோல்களிலும் நடித்து வருகிறார்.
நந்தினி மற்றும் யோகேஸ்வரன் இருவரும் இணைந்து கலந்து கொண்ட மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி அண்மையில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது புதிய நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக மைனா நந்தினி கலந்து கொள்ள இருக்கிறார் சின்னத்திரை வெள்ளித்திரை youtube- என மிகவும் பிஸியாக இருந்து வரும் நந்தினி அவ்வபொழுது இன்ஸ்டாகிராமில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
மைனா நந்தினி ஆரம்ப காலத்தில் மாநிரத்தில்தான் இருந்தார் ஆனால் இப்பொழுது ஹீரோயின் மாதிரி வெள்ளை நிரத்தில் ஆளே மாறியுள்ளார் இவரின் இந்த மாற்றம் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது இவரின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் எப்படி இவ்வளவு கலர் மாறினீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அது மட்டுமில்லாமல் அந்த ரகசியத்தை எங்களிடம் சொன்னால் நாங்களும் அதைப் பின்பற்றுவோம் என கமன்ட் செய்து வருகிறார்கள்.