தனது நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டவர் சீரியல் நடிகை மைனா நந்தினி. இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் வெகுளித்தனமாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மகன் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் இவரை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் சீரியல் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இவர் சீரியலில் மட்டும் தனது நடிப்பை வெளிப்படுத்தாமல் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது வளர்ந்து வருகிறார். இருப்பினும் அவர் அதிகமாக சின்னத்திரையில் தான் காண முடிகிறது என அவரது கூறிவருகின்றனர். தற்பொழுது அவர் அரண்மனைக்கிளி சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மைனா நந்தினி பல சர்ச்சையான விஷயங்களை அவரது வாழ்கையில் சந்தித்துள்ளார் என்பது என்பது நாம் அறிந்ததே.
இந்த நிலையில் அவர் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது தனது வாழ்க்கை பயத்தை மிக சிறப்பாக கொண்டுவருகிறார் அம்மணி இந்த நிலையில் அவர் தனது கணவருடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார்.
இந்த நிலையில் மேலும் தன்னை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தி கொள்ளும் வகையில் தற்பொழுது அவர் கூட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.