என்னுடைய அடுத்த டார்கெட் ரஜினி.? குறுக்க கட்டைய போடும் இயக்குனர்கள்.! உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்.

karthik-suburaj

திரை உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் அடுத்தடுத்து சிறப்பான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்குகொடுத்து வருகிறார் மேலும்  டாப் நடிகர்களுக்கு நல்லதொரு வெற்றி பயணத்தையும் தொடர அவர்களுக்கு உறுதுனையாக இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இதனால் இவரது இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் தற்போது வரிசை கட்டி நிற்கின்றன.

கடைசியாக ரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து தனுஷுடன் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை எடுத்து உள்ளார். இந்த படம் ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது இதற்காக படக்குழுவினர் மும்முரமாக விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில் முக்கிய மீடியாக்களுக்கு இந்த படம் குறித்து பல விஷயங்களை பகிர்வது மேலும் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் சில தகவல்களை இயக்குனர் சில செய்திகளை பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் ஜகமே தந்திரம் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சமிப காலமாக தகவல்கள் வெளிவருகின்றன.

இதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ் ரஜினி சார் தற்போது அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு தற்போது தான் திரும்பி உள்ளார் அவரிடம் பலபேர் கதை சொல்லி உள்ளார்கள் அவர்களில் ஒருவராக நானும் இருக்கிறேன்.

karthik-suburaj
karthik-suburaj

ரஜினி உடன் இணைந்து  பணியாற்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன், பொருத்து தான் பார்க்க வேண்டும். நடத்தால் சூப்பராக இருக்கும் ஆனால் அது நடக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை என கூறினார்.

ரஜினியின் கார்த்திக் சுபுரஜ்சும் ஏற்கனவே ஒரு இணைந்து  சூப்பர் படத்தை கொடுத்த நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்தால் சூப்பராக இருக்கும் என கோலிவுட் வாசிகள் கூறுகின்றனர்.