என் பேரு மீனா குமாரி பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட நடிகையா இது..! சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் திணறும் இணையதளம்..!

mumaith-3
mumaith-3

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை எனப் பெயரெடுத்தவர் தான் நடிகை முமைத்கான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் தன்னுடைய அழகின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

இவ்வாறு பிரபலமானவர் நடிகை திரை உலகில் முதன்முதலாக பாலிவுட் சினிமாவின் மூலம்தான் அறிமுகமானார் இதனை தொடர்ந்து தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்தவகையில் இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது துணை நடிகையாகவும் அல்லது கவர்ச்சி பாடலுக்கு நடனமாடும் கதாபாத்திரத்தில் மட்டுமே தன்னுடைய திறனை வெளிக்காட்டி வந்தார் அந்த வகையில் இவர் நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.

இந்நிலையில் நமது நடிகை தமிழில் பொன்னியின் செல்வன், தலைநகரம், போக்கிரி, மருதமலை, வில்லு, கந்தசாமி ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு கடந்த சில வருடங்களாக வாய்ப்பு ஏதும் இல்லாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக இவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இவருடைய பெயர் அடிபட்டது மட்டும் இல்லாமல் சமூக வலைதளப் பக்கத்தில் இவருடைய பெயர் மிகவும் டேமேஜ் ஆகி விட்டது பின்னர் பெரிய தலைகள் இதில் ஈடுபட்டதன் காரணமாக இவர் வெளிவருவதற்கு உறுதுணையாக அமைந்தது.

அந்த வகையில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது எனவே இவருடைய உடல் பருமன் அதிகமானதன் காரணமாக தான் ஏனெனில் இவர் திரைப்படத்தில் நடித்த பிரபலமானதைவிட கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி பிரபலமானது தான் அதிகம் அந்த வகையில் அது போன்ற கதாபாத்திரத்தில் இவர் இனிமேல் செட்டாக மாட்டார் என பல்வேறு இயக்குனர்களும் இவரை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

mumaith-2
mumaith-2

தற்போது தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு படு கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் மிகவும் மோசமாக தனது கவர்ச்சியை வாரி வீசிய உள்ளார்.

mumaith-1
mumaith-1