எனக்கும் புருஷனுக்கும் ராசியே கிடையாது..! விக்ரம் பட நடிகை ஓப்பன் டாக்..!

vikram-02
vikram-02

சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தில் மாபெரும் வெற்றியை சந்தித்ததன் காரணமாக ஏகப்பட்ட தமிழ் திரைப்பட வாய்ப்பை பெற்றுவிட்டார்.

அந்த வகையில் தமிழில் ரம்மி சீதகாதி சூப்பர் டீலக்ஸ் புரியாத புதிர் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்த நமது நடிகை நீண்ட வருடங்களாக சினிமாவில் வலம் வந்தாலும் ஒருசில திரைப்படங்கள் மட்டுமே இவருக்கு மேலாகத் திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் நமது நடிகை கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதாவது இவருக்கு இந்த திரைப்படத்தில் கொடுத்த கதாபாத்திரம் என்னவென்றால் பகத் பாசில்க்கு காதலியாக நடித்து இருப்பார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் திடீரென பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் வில்லன்கள் காயத்ரியை கொன்று விடுவார்கள். அதன்பிறகு பகத் பாசில் கமளுடைய குரூப்பில் சேர்ந்து கொள்வது மட்டும் இல்லாமல் அவரும் பழிவாங்கும் நோக்கத்திற்கு மாறிவிடுவார்.

இந்நிலையில் பகத் பாசிலுக்கு மனைவியாக நடித்த நடிகை காயத்ரி தற்போது தன்னுடைய இணையதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி அனைத்தையும் மறந்து விடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அப்போது அவருக்கு தன்னுடைய மனைவி கூட ஞாபகம் இருக்காது.

அதேபோல சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மனைவி காயத்ரி தான் ஆனால் அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி திடீரென திருநங்கையாக மாறி விடுவார். அதேபோல சமீபத்தில் பலர் பாசிலுடன் விக்ரம் என்ற திரைப்படத்தில் காயத்ரி நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் பகத் பாசில் என்ன செய்கிறார் என்பதை தெரிந்துகொள்ளமலே நமது கதாநாயகி இறந்துவிடுவார்.

gayathri-1
gayathri-1

இந்நிலையில் நமது நடிகை எனக்கும் கணவர் கதாபாத்திரங்களுக்கும் ராசியே கிடையாது என்று பதிவிட்டு உள்ளார் இதை பார்த்த பல ரசிகர்களும் பல கமெண்ட்டுகள் மீம்ஸ்கள் போட்டு என்ஜாய் செய்து வருகிறார்கள்.