என்னுடைய சினிமா வாழ்க்கை நாசமாக போச்சு.. உண்மையை சொல்லி புலம்பும் நடிகர் ஜெய்

Jai
Jai

Jai : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ நடிகர் ஜெய் முதலில் விஜய்யின் பகவதி படத்தில் தளபதிக்கு தம்பியாக நடித்து அறிமுகமானார் அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வெற்றி கண்டார் அந்த வகையில் இவர் நடித்த எங்கேயும் எப்போதும், சுப்பிரமணியபுரம், சென்னை 600028..

கோவா என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்த இவரின் மார்க்கெட் எகூறும் என எதிர்பார்க்கப்பட்டது திடீரென நடிகைகள் பக்கம் இவர் சாய்ந்ததால் மார்க்கெட்டை இழந்தார். ஆம் அஞ்சலி உடன் நடிக்கும் பொழுது காதல் மலர்ந்தது அதன் பிறகு இருவரும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

இது பெரிய அளவில் பேசப்பட்டது ஆனால் அஞ்சலி அது எல்லாம் ஒன்றும் கிடையாது எனக்கூறி மறுத்தார் ஆனால் ஜெய்யுடன் அவர் இருந்ததால் அஞ்சலி மார்க்கெட்டும் சரிந்தது ஒரு கட்டத்தில் அதை உணர்ந்து கொண்ட அஞ்சலி இனியும் இப்படி இருந்தால் நாம் இருகின்ற இடம் தெரியாமல் போய்விடும் என நினைத்து ஜெய்யிடம் இருந்து விலகி கொண்டார்.

Anjali
Anjali

அதன் பிறகு நடிகை வாணி போஜன் உடன் ஜெய் பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டார். ஒரு வழியாக வாணி போஜன் அதிலிருந்து நழுவினார். தற்போது ஜெயிக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வருகிறார் இந்த நிலையில் நடிகர் ஜெய் இடம் உங்கள் மார்க்கெட் சரிய என்ன காரணம் என கேட்டதற்கு அவர் பதில் சொல்லி உள்ளார்.

சில தவறான வழிக்கு சென்றது தான் நல்ல நல்ல பட வாய்ப்புகள் தவறியது. சிவா மனசுல சக்தி, ராட்சசன் போன்ற படங்கள் எல்லாம் முதலில் எனக்கு வந்தது தான் என கூறினார். புத்தி பிடிமானம் இல்லாததால் இந்த படங்களை தவறவிட்டதாகவும் அவர் கூறி இருக்கிறார்.