இளம் இந்திய படைத்த இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20 ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது முதல் 3 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரை இரண்டு போட்டிகளின் வென்று இந்திய அணி தற்போது கோப்பையை தன்வசப்படுத்தி உள்ளது.
இரண்டாவது போட்டியில் இலங்கை அணியின் கைவசமே அதிகமாக ஓங்கியிருந்தது காரணம் ஆரம்பத்திலிருந்து சீரான விக்கெட்டுகளை இலங்கை அணி அவ்வப்போது எடுத்து வந்தால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி ஜெயிக்க அதிக வாய்ப்புகள் இருந்தது.
இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சாளர் என்ற பெயரை எடுத்து இருந்த தீபக் சஹர் அந்தப் போட்டியின் போது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை அவுட் ஆகாமல் 69 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த போட்டியில் இலங்கை அணி தோற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் உடனடியாக கோபப்பட்ட இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்.
மைதானத்திற்குள் வந்து கேப்டன் ஷானாவிடன் வந்து தனது கோபத்தை வெளிப்படுத்தி விட்டு பின் அங்கிருந்து வெளியேறினார்.
இதுவே மைதானத்திற்குள் நடந்ததால் இதன் வீடியோ இணைய தள பக்கத்தில் பகிரப்பட்டு காட்டு தீ போல பரவியது இதை பார்த்த இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இது குறித்து பேசி உள்ளார் அவர் கூறியது.
இரண்டாவது போட்டி வெற்றியை நோக்கி செல்கிறதா அல்லது தோல்வியை நோக்கி செல்கிறதா என்பதை பயிற்சியாளர் சரியாக கண்டுபிடித்து அணி வீரர்களுக்கு மெசேஜ் அனுப்பி இருக்க வேண்டும் அதை செய்ய தவறி விட்டு கோபத்தை எந்த வெளி காட்டுவது சரியான முடிவு இல்லை என குறிப்பிட்டார்.
மேலும் வெற்றியை நோக்கி நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்றால் சிறப்பான பவுலர்களை தக்க வைக்கக் கூடாது அவர்களை சரியான நேரத்தில் வெளிப்படுத்தி விக்கெட்டுகளை சாய்க்க வேண்டும் அதை விட்டுவிட்டு வீரர்களை தக்க வைத்தால் விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் தோல்வியில் தான் தழுவுவார்கள் என அவர் மறைமுகமாக சொன்னார்.