சினிமா உலகில் கிராமத்து கதையுள்ள படங்களை பெரிதும் தேர்ந்தெடுத்து ஆரம்பத்தில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து இழுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை அமலாபால். இவர் தொடர்ந்து ஆரம்பத்தில் ஹிட் படங்களை கொடுத்து ஓடிகொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் இணையும் வாய்ப்பை பெற்றார். இப்படி தமிழ் சினிமாவில் ஓடிக்கொண்டிருந்த அமலாபால் அவ்வபோது சர்ச்சையான விஷயங்களையும் சந்தித்தார்.
இந்த பிரச்சனை முடியும் போதும் அடுத்த பிரச்சனை இவருக்கு எதாவது ஒரு ரூபத்தில் வந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு ஏதாவது ஒரு படங்களில் நடிக்கும்போது அதில் சிக்கி சின்னாபின்னம் பின்னம் ஆனார். போதாத குறைக்கு விவாகரத்து பிரச்சனை என தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தேவையில்லாமல் கேட்ட பெயரை எடுத்துக்கொண்டதோடு மட்டுமில்லாமல் பட வாய்ப்பையும் இழந்து நிற்கிறார்.
சினிமாவில் பட வாய்ப்பை கைப்பற்ற புகைப்படங்களை ஆடையின் அளவை குறைத்து இருக்கும் பபுகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன் மூலமும் பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன அந்த வகையில் காஜல் அகர்வால் நாகார்ஜுனாவுடன் கை கொடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதை தொடர்ந்து அவர் இந்த படத்தில் இருந்து விலகுவதை அடுத்து அமலாபால் அந்த படத்திற்கு ஒப்பந்தம் ஆகி உள்ளார். தன்னைவிட மூத்த நடிகராக இருந்தாலும் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என்பதற்காக கமிட் ஆகியிருந்தார். தற்போது அந்த படத்தில் சற்று கவர்ச்சியான சீன்கள் வர இருப்பதால் சம்பளத்தை ஏற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் லிப் லாக் சீனாம்.
இதனால் படக்குழு பேச்சுவார்த்தையில் இருக்கிறது. சும்மாவே சர்ச்சையில் சிக்குவது வழக்கம் இது வேற புதிய சர்ச்சையை போட்டுட போறாங்க என்ற ஒரு பயமும் தற்போது இவருக்கு ஏற்பட்டுள்ளதாம்.