திரையுலகில் தன்னுடைய இசையின் மூலமாக ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டியவர் தான் இசைஞானி இளையராஜா. அந்த வகைகள் நம் மனதில் துன்பம் வந்தாலும் சரி மகிழ்ச்சி இருந்தாலும் சரி நாம் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல் என்றால் அது இளையராஜாவின் பாடல் தான்.
அந்த வகையில் இவர் பாடும் பாடல்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட அளவிற்கு இருக்கும். இவ்வாறு 1986ஆம் ஆண்டு முதன்முதலாக கணினியில் பாடல் பதிவு செய்த இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா தான் இவர் இதுவரை தன்னுடைய வாழ்நாளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அந்தவகையில் இவருக்கு இந்திய அரசால் பத்ம பூஷன் விருதும் கிடைத்துள்ளது. இந்நிலையில் இசைஞானி இளையராஜா அவர்கள் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ராஜபார்வை என்ற இசைப் போட்டி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்ற போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்படிப்பட்ட செய்திகள் வெளிவந்தாலும் சரி இது வரை இது சம்பந்தமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் இணையத்தில் வெளிவரவில்லை அந்தவகையில் இவர் தொகுப்பாளராக பங்கேற்று நடுவராக யார் இருக்க முடியும்.
அந்த வகையில் நடுவராக பணியாற்றுபவர் இசை தெரிந்தவராக தான் இருக்க முடியும் அந்த வகையில் இசையில் இளையராஜாவை மிஞ்ச இதுவரை மற்றொருவர் பிறக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் அனைவரும் இளையராஜாவிடம் பணியாற்றியவர்களாகத்தான் இருக்க முடியும்.
எப்படி இருப்பினும் நமது இளையராஜா தொகுப்பாளராக களம் இறங்க உள்ளதாக வெளிவந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யான தகவலாக இருக்கும் என மீடியா தரப்பினர்கள் கூறிவருகிறார்கள்.