இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் வீட்டில் ஏற்பட்ட சோகம்.! அதிர்ச்சியில் திரைப்பிரபலங்கள்.!

இந்த வருடம் கொரோனா என்ற நோய் வந்து மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரையும் மரணம் அடையச் செய்தது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்கள் உடல்நலக் குறைவாலும் இந்த மண்ணை விட்டு மறைந்துவிட்டார்கள்.

அந்த வகையில் பல ஹிட்டடித்த திரைப்படங்களுக்கு இசையமைத்த இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் வீட்டிலிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த தகவல் என்னவென்றால் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் அவரது தாயார் இறந்துள்ளார்.

மேலும் ஏ.ஆர் ரகுமானுக்கு ஆறுதல் கூறும் வகையில் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதலை கூறிவருகிறார்கள். இந்த தகவலை கேட்ட சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் இவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியான தகவலாக மாறி வருகிறது.

மேலும் சமீபத்தில் தான் ஏ.ஆர் ரகுமான் தனது அம்மாவுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுருந்தார் அதற்குள்ளே இப்படி ஒருவிஷயம் நடந்துவிட்டது.