இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு இவ்வலவா!! பார்த்தா அசந்துபோய்டுவிங்க.

yuvan shankar raja
yuvan shankar raja

Yuvan shankar raja property value: தமிழ் திரை உலகில் இசைக்கென அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றனர். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு சிறப்பான இசையை கொடுத்து வருகின்ற பல முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவர் அரவிந்தன் என்ற திரைப்படத்தில் இசை அமைத்து அதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகரின் படத்தில் இசையமைத்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தார் யுவன்சங்கர்ரஜா. அதிலும் குறிப்பாக தீனா, நந்தா, மௌனம் பேசியதே, காதல் கொண்டேன், செவன் ஜி ரெயின்போ காலனி, ராம் போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் புகழை பெற்று தந்தன. இதன் மூலம் அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.

இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார். இவர் பல நடிகர்களுடன் பணியாற்றி இருந்தாலும் இவளருக்கு மிகவும் பிடித்தமான நடிகர் என்றால் அது அஜித் தான் அவருக்காக மிகவும் ஸ்பெஷலான இசையை கொடுத்து வருகிறார். அஜித்தின் மாபெரும் வெற்றி படங்களுக்கு ஒரு பக்கம் வெற்றி நபராக இருந்தவர் யுவன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதுபோல தற்பொழுதும் அஜித்துடன் இணைந்து வலிமை திரைப்படத்திற்காக வெற்றியை நோக்கி பயணிக்க இருவரும் பணியாற்றி வருகின்றனர். இப்படத்தினை ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பற்றிய சொத்து மதிப்பு விவரங்கள் நாம் பார்க்க உள்ளோம்.

யுவன் சங்கர் ராஜா ஒரு படத்திற்காக சுமார் 50 லட்சத்திலிருந்து 65 லட்சம் வரைசம்பளம் வாங்குகிறார். இவர் பயன்படுத்தும் விலை உயர்ந்த கார் விலை 3 கோடி என தெரியவருகிறத. அப்படி பார்க்கும் போது இவரின் சொத்து மதிப்பு சுமார் 70 கோடி என தெரியவருகிறது. இதை நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை மற்ற தலங்கள் வெளியிட்டதை நாங்கள் தற்போது உங்களுக்கு தொகுத்து வழங்கி உள்ளோம்.