12 ஆம் வகுப்பு படித்து வந்த விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்.

vijay antony passed away
vijay antony passed away

Vijay antony daughter : நடிகரும் இசையமைப்பாளர் ஆன விஜய் ஆண்டனியின் மகள் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி காதலில் விழுந்தேன், டிஷ்யூம், வேட்டைக்காரன், அங்காடித்தெரு என பல திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலம் அடைந்தவர் இவர் காலி, நான் ஈ, சைத்தான் பிச்சைக்காரன், கொலைகாரன், கொலை என ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனிக்கு லாரா என்ற மகள் இருக்கிறார் 12 வகுப்பு தான் படித்து வருகிறார் விஜய் ஆண்டனி தன்னுடைய குடும்பத்துடன் சென்னையில் டிடிகே சாலையில் உள்ள தனது வீட்டில் தான் வசித்து வருகிறார்.

ஆனால் திடீரென விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை 3 மணிக்கு தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாரா தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரம் ஆக திறக்காததால் கதவை திறந்து பார்த்தால் உள்ளே தன்னுடைய மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இந்த தகவலை அறிந்த போலீசார் விரைந்து சென்று லாராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

laara
laara