ஐபிஎல் என்றாலே ஒரு சில அணிகள் தான் நம் நினைவிற்கு வரும் அதில் ஒன்று மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த அணி இதுவரை 5 முறை கோப்பையை வென்று முதலிடத்தில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சிறப்பாக செயல் பட்டு காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியை அந்த கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.
மேலும் பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படும் ஒரு காரணம் இப்படி மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கும் 11 வீரர்களும் மேட்ச் பின்னர் பிளேயர்கள் தான் ஆனால் தற்போது நிலவுகின்ற சூழ்நிலை என்னவென்றால் இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட இருக்கின்றன.
இதனால் பிசிசிஐ அடுத்த வருடம் நடக்க இருக்கின்ற ஐபிஎல் சீசன் 15 சீசனுக்கு முன்பாக சில மாற்றங்களை முன்கூட்டியே நிகழ்த்தி உள்ளது. அதாவது ஒவ்வொரு அணியும் சுமார் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என கூறி உள்ளது இதனை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவை முதலாவதாக தக்கவைத்துள்ளது அடுத்ததாக பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ஆகியவர்களை தன்வசப்படுத்தி இருக்கிறது.
மற்ற வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது அந்த வீரர்களை மீண்டும் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணியை ஆர்வம் காட்டுகிறது அதுபோல மிடில் ஆர்டரில் சில தோய்வுகள் இருப்பதால் புதிய பிளேயர்களை வாங்க ரெடியாக இருக்கிறது அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயரை எவ்வளவு கோடி கொடுத்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி ரெடியாக இருப்பதாக தெரியவந்துள்ளது காரணம் அவர் ஏற்கனவே மும்பை பிறந்து அந்த மைதானத்திலேயே விளையாண்டு உள்ளார்.
மேலும் மும்பை அணி உள்ளூர் போட்டிகளில் அவர் நன்றாக விளையாடி இருகிறார். அதே சமயம் கேப்டனாகவும் அனுபவம் இருக்கிறது அதனால் ரோஹித்துக்கு பிறகு அவருக்கு அந்த அணியை கேப்டன் பொறுப்பு கொடுத்தால் கூட திறன்ப்பட செயல்படுவார் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வளவு கோடி கொடுத்தாலும் ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்க அதிகம் ஆர்வம் காட்டும் என தெரியவருகிறது.