தொலைக்காட்சிகளுக்கு இடையே டிஆர்பி யில் பலத்த போட்டி நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் விஜய் டிவி ஆகிய இரு தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இவர்கள் புதிய புதிய சீரியல் என ஒளிபரப்பு தங்களுடைய டிஆர்பி ரேட்டிங் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அது மட்டும் இல்லாமல் படங்களின் பெயர்களில் சீரியலை ஒலிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படும் சீரியல் பாண்டியன் ஸ்டோர் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்து வந்தவர் காவியா அறிவுமணி. இவர் திடீரென இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இன்று லாஸ்ட் எபிசோட் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியல் டல்லடித்து வரும் நிலையில் திடீரென இவர் விலகியது ரசிகர்களுக்கு பெரிய கழ்டமாக இருக்கும். இந்த நாளில் அடுத்த முள்ளையாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுடைய அதிகரித்துள்ளது. இந்த நாளையில் தற்போது அடுத்த முள்ளையாக யார் நடிக்க போகிறார் என்று தகவலும் தற்பொழுது கிடைத்துள்ளது சிற்பிக்குள் முத்து என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் லாவண்யா தான் இனி புதிய முல்லையாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
லாவண்யா சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்தார் இந்த சீரியல் கடந்த வாரம் நிறைவு பெற்றுள்ளது அதனால் லாவண்யா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதிய முல்லையாக நடிக்க இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்டும் இருக்கிறார் அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.