தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் பாலா சினிமா உலகில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த இவர் திருமண விஷயத்தில் மட்டும் சற்று விலகி தான் இருந்தார் ஆனால் பெற்றோரின் ஆசையால் வேறு வழியில்லாமல் முத்து மலரே என்ற பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் வேண்டாம் என்று சொன்ன மனுஷன் கல்யாணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் நன்றாக வாழ்ந்து வந்தார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்துடன் நன்றாக வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த நடிகர் பாலா தனது மனைவியை நிகழ்ச்சிகளுக்கு ஷூட்டிங்கும் அவ்வப்போது அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஆரம்பத்தில் இவரது வாழ்க்கையை சிறப்பாக இருந்தால் ஒரு கட்டத்தில் தனது மனைவியின் மீது நம்பிக்கை வைத்து தனியாக கூட நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வைப்பாராம் அப்படிப் போகும்போது தயாரிப்பாளர்களின் மனைவி மற்றும் நடிகர்களின் மனைவி உடன் புதுவித நட்பு ஏற்பட்டது.
பின் எல்லோரும் முத்துமலருக்கு தோழிகளாக மாறினார் இதனால் பாலா சூட்டிங் சென்ற சமயங்களில் முத்துமலர் தனது தோழிகளுடன் வெளியே ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார் நாட்கள் போகப்போக இவரது உடையில் சற்று மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது.
பின் அரசியல்வாதி மகன் ஒருவருடன் இவர் நட்பு ஏற்பட்டு காதலாக மாறி அவருடன் வெளிநாடு மற்றும் டெல்லி போன்ற இடங்களில் தனியாக சுற்றி வந்துள்ளார் இதை உணர்ந்துகொண்ட பாலா முத்துமலர் உடன் கேட்க சண்டை பெரிதாகி ஒரு கட்டத்தில் இனி சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்காது என கருதி முத்துமலர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டாராம்.
இந்த நிலையில் தனது மனைவியை சரியாக தான் இருந்து வந்தார் சினிமா துறையை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்களின் மனைவி உடன் நெருங்கி பழகிய பின் தனது மனைவியிடம் மாறியதாக தனது வட்டாரங்கள் மத்தியில் சொல்லி புலம்பி கொண்டு வருகிறாராம் பாலா.