Mrunal Thakur : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை மிருணாள் தாகூர் இவர் சீதாராமன் என்ற திரைப்படத்தில் நடித்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் சமீபத்தில் கூட லைவ் சோனியா என்ற திரைப்படத்தில் விபச்சார கும்பலில் சிக்கிக் கொண்ட அக்காவை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் காப்பாற்ற போன மிருணாள் தாகூர் அந்த விபச்சார கும்பல் இடம் மாட்டிக் கொண்டு அதன் பிறகு எப்படி அதிலிருந்து விடுபடுகிறார் என்பதுதான் பலத்தின் மீதி கதை இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நேரடியாக விபச்சாரம் செய்யும் பெண்களிடம் சென்று அவரைப்பற்றி அனைத்து தகவலையும் சேகரித்தார்.
அப்படி ஒரு பெண்ணின் இடத்திற்கு சென்ற பொழுது வழக்கத்திற்கு மாறாக கட்டில் மிகவும் உயரமாக இருந்துள்ளது இதனைப் பற்றி மிருணாள் தாகூர் அந்தப் பெண்ணிடம் இது குறித்து விளக்கத்தை கேட்டுள்ளார் அப்பொழுது வாடிக்கையாளர்கள் வரும்பொழுது என்னுடைய குழந்தை கீழே தூங்கிக் கொண்டிருக்கும் அதனால் தான் கட்டில் உயரமாக வைத்துள்ளோம் என அதிர்ச்சி தகவலை கூறி இருந்தார் அந்த விலைமாது.
அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 40 இல் இருந்து 50 நபர்கள் வருவார்கள் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் எங்களுடைய உடலை விற்பனை செய்கிறோம் என்று கூறினார் மேலும் மிருணாள் தாகூர் அந்த விலைமாது பெண்ணிடம் நீங்கள் ஏன் கண்ணீர் விட்டு அழுக மாட்டேன் என்கிறீர்கள் அதேபோல் சிரிக்கவும் மாட்டீர்களா என கேள்வி எழுப்பினார் அதற்கு எங்களுக்கு அழுகையும் சிரிப்பும் எப்பொழுதும் வராது ஆரம்பத்தில் சிரித்தோம் அழுதோம் ஆனால் இப்பொழுது உணர்வே இல்லாமல் இருக்கிறோம் என அந்த விலைமாது பெண் பதிலளித்தாராம்.
ரஜினியை தொடர்ந்து லியோ படம் பார்த்த கமல் ஹாசன்..
இதனை சமீபத்தில் மிருணாள் தாகூர் வெளிப்படையாக கண்ணீருடன் கூறி இருந்தார் இந்த தகவலை அறிந்த பலரும் கண்ணீர் சிந்தி வருகிறார்கள்.