நடிகர் விக்ரம் நடிப்பில் வருகின்ற 31ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தான் கோப்ரா இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன் டூரில் பட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த பிரமோஷன் டூர் திருச்சியில் ஆரம்பித்து மதுரை, கோவை, ஹைதராபாத் என நீண்டு கொண்டே வருகிறது. கோபுரா படத்தில் நடிகர் விக்ரம் அவர்கள் 20க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விக்ரம் பல கெட்டப்பில் இருக்கும் போஸ்டர் வெளியே ரசிகர் மதியம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி மற்றும் மிருனாளினி உள்ளிட்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தொடங்கிய நிலையில் சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த வருடம் வெளியாக உள்ளது.
மேலும் கோபுர பட குழுவினர் சென்ற இடத்திற்கெல்லாம் அவர்களுடைய ரசிகர்கள் சிறப்பான வரையறுப்பை கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து இந்த பிரமோஷன் பணிகளில் விக்ரமுடன் சேர்ந்து ஸ்ரீநிதி செட்டி மற்றும் மிருனாளினி ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் அதனை தொடர்ந்து மாணவர்களுக்கும் பட குழுவினருக்கும் இடையே உரையாடல் நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிருனாளினி ரசிகர்களை கவரும் விதமாக உடை அணிந்து கொண்டு வந்துள்ளார். நடிகை மிருனாளினி. மேலும் நடிகை மிருனாளினி இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் இந்த நிலையில் கோப்ரா படத்தின் பிரமோஷனுக்காக அனைவரையும் கவரும் விதமாக உடை அணிந்து வந்து ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.
நடிகை மிருனாளினி டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் சூபர்டிலக்ஸ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் நடிகர் அதர்வ, சசி குமார் இவர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். தற்போது நடிகை மிருனாளினி கோப்ரா படத்திலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.