கமலஹாசனை பாட்டுப்பாடி கவர்ந்த தொகுப்பாளினி பிரியங்கா..! அதுவும் இப்படி ஒரு பாட்டா..?

kamal-
kamal-

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இதன் மூலமாக பல்வேறு தொகுப்பாளர்கள் இந்த விஜய் டிவியில் உருவாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில் விஜய் டிவியில் மிகப்பிரமாண்டமான தொகுப்பாளினி என்றால் அது பிரியங்கா தான்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக தான் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் அதுமட்டுமில்லாமல் இவர் சிறந்த தொகுப்பாளினி மட்டுமில்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடும் பாடல்களுக்கு இணையாக பாடல் பாடும் திறன் கொண்டவர்.

மேலும் இவர் ஸ்டார் மியூசிக் சேனலில் பரியற்றிக் ரசிகர்களை கவர்ந்தது மட்டும் இல்லாமல் பிரபல தனியார் தொலைக்காட்சி என விஜய் டிவியில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.  தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜூனியர் மற்றும் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

கமல்ஹாசனுக்கு தன்னுடைய அழகான குரலை அர்ப்பணித்த பிரியங்கா

சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டுள்ளார் அப்பொழுது அவர் வந்ததற்கு முக்கிய காரணம் என்னவென்றால் விக்ரம் திரைப்படத்தின் புரமோஷனுக்காக தான் வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அப்போது நடிகர் கமலஹாசன் தன்னுடைய திரை பயண அனுபவத்தை பற்றியும் பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றியும் எந்த பொது மேடையில் பகிர்ந்து கொண்ட கமலஹாசனை இன்றோ செய்யும் வகையில் தொகுப்பாளினி பிரியங்கா whose the hero என்ற பாடலை தன் குரலில் பாடி அசத்தி இருப்பார்.

மேலும் அவர் பாடிய பாடலைப் பார்த்த நடிகர் கமலஹாசன் மெய் மறந்து அதுமட்டுமில்லாமல் ஒரு ரசிகர் பெருமக்களும் கைதட்டி கூச்சல் எழுப்பினார்கள்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!