மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள்.!

90s காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து வரும் மிரட்டு மிரட்டிய நடிகர்தான் மன்சூர் அலிகான். இவர்  கதாநாயகனாக நடித்த திரைப்படங்களை பற்றிதான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

காத்தவராய கிருஷ்ண காமராஜன் இந்த திரைப்படம் 1993ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம்.

kaththavaraya kirushna kamarajan

ராவணன் இந்தத் திரைப்படம் வாழ்த்துக்கள்  1994ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக மன்சூர் அலிகான் நடித்துள்ளார்.

சிந்துபாத் இத்திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியாகி ஒரு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இந்த திரைப்படத்தில் மன்சூர், செந்தில் போன்ற பலர் நடித்துள்ளனர்.

வாழ்க ஜனநாயகம் இத்திரைப்படம் 1996-ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்திலும்  மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

vaazhga jananayagam

ஆண்டிப்பட்டி அரசம்பட்டி இந்தத் திரைப்படம் 2002ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் பாண்டியராஜ் மற்றும் மன்சூர் அலிகான் இருவரும் கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் ஆண்டிப்பட்டி அரசம்பட்டி.

andipatti arasampatti

என்னை பார் யோகம் வரும் 2007 இல் வெளியான இத்திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்த திரைப்படத்திலும் மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்து உள்ளார்.

Leave a Comment

Exit mobile version