பிரபல கிரிக்கெட் வீரர்களுடன் உள்ளாசமாக இருந்த சினிமா நடிகைகள்..? இதுல நம்ம கேப்டன் கூட இருக்காரே..!

actress-cricket
actress-cricket

பொதுவாக நம் நாட்டில் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் விளையாட்டு தான் இந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பலரும் திரையுலக பிரபலங்களுடன் நெருங்கமாக பழகுவது வழக்கம் தான் அந்த வகையில் பல்வேறு நடிகைகள் கிரிக்கெட் வீரர்கள் உடன் லிவிங் டு கதர் முறைப்படி வாழ்ந்ததன் பின்னர் பிறிந்துள்ளார்கள் அவர்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

ராய் லட்சுமி இவர் இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டனான எம் எஸ் தோனி உடன் மிகவும் நெருக்கமாக இருந்தது மட்டுமில்லாமல் அவர்கள் சில வருடங்களாக தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளி வந்தன ஆனால் தற்பொழுது தோனி சாட்சி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அது மட்டும் இல்லாமல் இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேயா சரண்  ஸ்ரீசாந்த்  பல்வேறு நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்கியது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதேபோல ஸ்ரேயா சரண் உடன் இவர் விளம்பர படபிடிப்பின் மூலமாக சந்திப்பு ஏற்பட்ட பின்னர் அவர்களுடைய நட்பு தொடர ஆரம்பித்தது பின்னர் ஸ்ரீசாந்த்  தன்னுடைய தொழிலில் அதிக அளவு கவனம் செலுத்தியதன் காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

தமன்னா இவர் பாகிஸ்தானில் பிரபல கிரிக்கெட் வீரராக வலம் வரும் அப்துல் பராசக் என்பவர் உடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளி வந்தனர் அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் ஒரு நகைக்கடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டும் இல்லாமல் அதன் பிறகு இவர்களுக்கு திருமணம் என்ற பேச்சு ஏற்பட்டவுடன் பிரிவு ஏற்பட்டு விட்டது.

சுருதிஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சுரேஷ் ரெய்னா உடன் மிக நெருங்கிய நட்பில் இருந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வது வழக்கம் என சமூக வலைதள பக்கத்தில் கூறப்பட்டது மட்டுமில்லாமல் இதைப் பற்றி சுரேஷ் ரெய்னா அவர்கள் நான் யாருடனும் டேட்டிங் செய்யவில்லை என்று தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துவிட்டார்.

நிதி அகர்வால் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் உடன் டேட்டிங்கில் இருந்ததாக செய்திகள் வெளிவந்தது அது மட்டும் இல்லாமல் மும்பையில் உள்ள பிரபல ஹோட்டலில் இவர்கள் இருவரும் அடிக்கடி உணவருந்தி உள்ளதாக போட்டோக்கள் வெளியானதை தொடர்ந்து இருவரும் நண்பர்கள் என தங்களுடைய விவாதத்தை முடித்து விட்டார்கள்.