தற்பொழுது குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான பலர் பருவப் பெண்ணாக வளர்ந்து இணையதளத்தை கதற விட்டு வருகிறார்கள். ஏனென்றால் ஒருவரை நாம் மிகவும் அடக்க ஒடுக்கமாக பார்த்துவிட்டு அவரை கவர்ச்சியில் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமான ஒன்றாக அமையும்.
அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலர் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இளசுகளின் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.
அந்தவகையில் கதை சொல்ல போறோம் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ரவினா தாஹா. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
பிறகு விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசன். இத்திரைப்படத்தில் அம்மு அபிராமி எப்படி பிரபலமடைந்தாரோ அதே அளவிற்கு ரவீனா தாஹாவும் பிரபலமடைந்தார்.
இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் நடனம், காமெடி போன்றவற்றில் மிகவும் ஆர்வம் உடையவர். அந்த வகையில் சில நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கு பெற்று வந்தார். இந்நிலையில் தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் சீசன் 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் குட்டையான ஃபிராக் அணிந்து கொண்டு அதனைத் தூக்கிக்கொண்டு மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.