மோகன் நடித்த மௌன ராகம் திரைப்படத்தில் ரேவதியின் தங்கச்சியாக நடித்தவர் யார் தெரியுமா.?

actress-revathi-400x240
actress-revathi-400x240

தமிழ் சினிமாவில் சிறந்த திரைப்படமாக விளங்கியது மௌன ராகம். இந்த திரைப்படத்தில் நடிகை ரேவதியின் கதாபாத்திரம் வேற லெவலில் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தின் கதை இன்றும் ரசிகர்கள் மனதில் ஆழமாய் பதிந்திருக்கும் அளவிற்கு படம் நன்றாக ஓடியது.

இந்த திரைப்படத்தில் நடிகை ரேவதி மிக சிறப்பாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடிகை ரேவதியின் தங்கையாக ஒருவர் நடித்திருப்பார். அவர் வேறு யாருமில்லை சன் டிவி மெட்டி ஒலி சீரியல் பிரபலமான போஸ் வெங்கட்டின் மனைவி நடிகை சோனியா ஆவார்.

நடிகை சோனியா திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் என அனைத்திலும் தற்போது நடித்து கலக்கி வருகிறார். மேலும் இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீ தானே என் பொன்வசந்தம் என்ற சீரியலில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

தற்போது வெளிவந்த இந்த புகைப்படத்தை பார்த்து, மௌனராகம் திரைப்படத்தில் நடித்த குட்டி பொண்ணு இவங்களா என இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

boos-venket
boos-venket1S543W