முடியுடன் இருக்கும் மொட்ட ராஜேந்திரன்.! மாஸ் நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

motta rajendiran
motta rajendiran

தமிழ் திரை உலகில் தற்போது காமெடி நடிகராகவும் வில்லனாகவும் நடித்து கொண்டு வருபவர் மொட்ட ராஜேந்திரன் இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவுலகில் சண்டை பயிற்சியாளராக தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார்.

இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் போன்ற மூன்று சினிமா உலகிலும் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி தனக்கென ஒரு சினிமாவில் இடத்தை பிடித்து பயணித்து வந்த இவரை இயக்குனர் பாலா அவர்கள் நான் கடவுள் என்ற திரைப்படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக நடிகர் நடிக்க வைத்தார் இயக்குனர் பாலா.

இப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மொட்ட ராஜேந்திரன் இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவுலகில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றிய சிறப்பாக வலம் வந்த மொட்ட ராஜேந்திரன்

காமெடியானாக நடிக்க தொடங்கினார் இதிலும் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்  தற்போது இவர் சினிமா உலகில் காமெடியகவும் நடிகராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் முடியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இது அந்த புகைப்படம்.

motta rajendiran
motta rajendiran