பொதுவாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் அந்த வாய்ப்பை பெறுகிறார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சில நடிகைகள் பட வாய்ப்புக்காக தானே முன்வந்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். இப்படி இருக்கையில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது பணத்தாசையால் தனது தாய் என்னை சிறு வயதில் சினிமாவில் தள்ளிவிட்டார். அது மட்டுமல்லாமல் அதிக பணம் வேண்டும் என்பதற்காக கவர்ச்சியில் என்னை நடிக்க வைத்து பணம் சம்பாதித்துள்ளார் என்று பிரபல நடிகை ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த தகவல் தற்போது பரபரப்பை கிளப்பி வருகிறது.
பிரபல நடிகை ஒருவர் 15 வயது நெருங்கிய போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அந்த நடிகை அவருடைய அம்மாவால் சினிமாவில் நுழைந்தார். இப்படியே சிறிது காலம் போக அவருடைய தாய் எத்தனை நாட்கள் தான் இப்படியே இருக்க வேண்டும் என்று எண்ணி தனது மகளை கவர்ச்சியில் நடிக்க வைத்திருக்கிறார்.
அதன் பிறகு பட வாய்ப்பு அதிகமாக வர ஆரம்பித்தது பணமும் அதிகமாக வர ஆரம்பித்தது ஒரு கட்டத்தில் அந்த நடிகை தன் அம்மா செய்வது தவறு என்று புரிந்து கொண்டபின் நான் என்ன ஏடிஎம் மிஷினா என்று கேட்டிருக்கிறார் அது மட்டுமல்லாமல் சிறு வயதில் இருந்தே கவர்ச்சியில் வளம் வந்த அந்த நடிகை தற்போதும் கவர்ச்சியில் தான் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.
இதனால் கோபம் அடைந்த அந்த நடிகை ஒரு கட்டத்தின் மேல் என்ன செய்வதென்று தெரியாமல் பிரபல இசையமைப்பாளரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த இசையமைப்பாளரை திருமணம் செய்து கொண்ட பிறகு எது நல்லது எது கெட்டது என்று புரிந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் அந்த இசையமைப்பாளரை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து வருகிறார்.