திருமணம் ஆகாமலே 3 வயது பையனுக்கு தாய்..! புள்ள குட்டியுடன் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்..!

keerthi-suresh-02

தனது அழகான சிரிப்பு பப்ளியான அழகு மூலமாக பல்வேறு ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இவர் பிரபலமானது எனவே ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் தான் இத்திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர் வெற்றியின் காரணமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமது நடிகை விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் போன்ற பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது போல இதனால் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து விட்டு  பாலிவுட் நடிகை போல எலும்பும் தோலுமாக மாற்றியது மட்டும் அல்லாமல் சற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியையும் காட்ட ஆரம்பித்து விட்டார்.

இதன் காரணமாக அவர்  பாலிவுட் வாய்ப்பை பெற்றாரோ இல்லையோ ஆனால் கோலிவுட் வாய்ப்பை இழந்து விட்டார் ஏனெனில் இவருடைய அழகு என்னவென்றால் பப்ளியான தோற்றம் தான் ஆனால்  அதுவே தற்போது இல்லாததன் காரணமாக ரசிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முகம் சுழிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அணிருத்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் நமது நடிகை எனக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான் என ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காக இருந்த நிலையில் எனக்கு மூன்று வயதில் ஒரு நாய்க்குட்டி உள்ளது என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக நடிகைகளுக்கு செல்லப்பிராணிகள் மேல் அதிக ஆசை இருப்பது வழக்கம்தான் ஆனால் இந்த அளவிற்கா  மோசமாக கருத்தை தெரிவித்து ரசிகர்களை  அவஸ்தைப்பட வைப்பது என பலரும் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

keerthi suresh-01
keerthi suresh-01