விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடி தான். இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நயன்தாரா விக்னேஷ் அவனுக்கு இடையே காதல் ஏற்பட்டது.
அதில் இருந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் அனைவர் முன்னிலையிலும் நேற்று திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் நேற்று காலையில் முடிந்தது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்லாமல் இந்திய பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டு அவர்களை ஆசிர்வாதம் செய்தனர்.ரஜினி, சூர்யா, கார்த்தி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உள்ளிட்ட பலரும் பங்கு பெற்றார்கள்.
அதோடு இவர்கள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பல கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தது. முக்கியமாக யாரும் போனில் புகைப்படம் கூறப்பட்டிருந்தது. மேலும் இவர்களுடைய திருமணம் வீடியோ படமாக்கப்பட்ட இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் வழியாக வெளியாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் அதிகாரபூர்வமாக நயன்தாராவுடன் திருமணமான புகைப்படத்தை வினேஷ் சிவன் மதியம் 2.34-க்கு வெளியிட்டிருந்தார்.மேலும் சோசியல் மீடியாவில் பெரும்பாலும் நயன்தாரா மற்றும் விக்னேஸ்வரனின் வயது வித்தியாசத்தை தேடிவுள்ளார்.
கூகுள் விவரங்களில் இது தெரியவந்துள்ளது. இந்த வகையில் 1985 செப்டம்பர் 18-ல் பிறந்த விக்னேஷ் சிவனுக்கு 36 வயதும்,1984 நவம்பர் 18 நயன்தாராவிற்கு 37 வயதாகிறது. இதுதான் இவருடைய வயது வித்தியாசம் என்று தெரியவந்துள்ளது.