மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்த நடிகையா இப்படி கிளாமராக போஸ் கொடுத்தது.! ஸ்தம்பிக்கும் இணையதளம்

smaurthi-venkat
smaurthi-venkat

ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் தீபாவளிக்கு ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, மௌலி, இந்துஜா, ஸ்மிருதி வெங்கட் போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்காக நயன்தாரா அசைவ உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்ததார் என்பது பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் தெய்வா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்மிருதி வெங்கட் நடித்திருந்தார்.  அம்மன் இவரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேளுங்கள் எனக் கூறுகையில் எனக்கு ஒரு நாள் லீவு வேண்டும் என கூறியது ரசிகர்களை பெரிய அளவில் எமோஷனல் ஆக்கியது.

அந்த அளவிற்கு குடும்பத்திற்காக கஷ்டப்படுவது போல் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் தடம், பற்றவைத்த நெருப்பொன்று போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது மற்ற நடிகைகளைப் போல விதவிதமாக போட்டோ சூட் எடுத்து பட வாய்ப்பிற்காக இணையதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

smurthi venkat
smurthi venkat

அந்தவகையில் மாடர்ன் உடையில் இயற்கையுடன் இயற்கையாக கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்.

smurthi venkat
smurthi venkat