முன்பை விட இதில் கவச்சி கொஞ்சம் ஜாஸ்தியாக தான் இருக்கும்..! நடிகை அஞ்சலியை பாடாய்படுத்தும் பணம்..!

anjali-1
anjali-1

தற்போது திரைப்படங்கள் போலவே வெப் தொடர்களும் மிக விறுவிறுப்பாக  சென்று கொண்டிருப்பது மட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது அந்த வகையில் இந்தத் தொடர்களில் முன்னணி நடிகர்கள் நடிகைகள் பலரும் நடிப்பதற்கு பெருமளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அஞ்சலி ஆரம்பத்தில் தான் நடித்த திரைப்படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார். நாளடைவில் கவர்ச்சிக்கு கொஞ்சம் தாராளம் காட்ட நமது நடிகை  தற்போது பட வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்.

ஆனால் நடிக்க ஆர்வம் இருந்தும் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் வெப் தொடர்களில் நடிகை அஞ்சலி நடிக்க ஆரம்பித்துவிட்டார்.  அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தொடர்தான் பாவ கதைகள் இந்த தொடரானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் பல்வேறு சர்ச்சைக்கும் ஆளானது.

அந்த வகையில் அஞ்சலி இந்த தொடரில் லெஸ்பியனாக நடித்து ரசிகர்களை  ஆச்சரியப்படுத்தியது மட்டுமில்லாமல் இந்த தொடரில் எல்லா காட்சிகளிலும் பட்டைய கிளப்பி இருப்பார் இதை தொடர்ந்து  சமீபத்தில் ஒரு தொடரில் நடிக்க நடிகை அஞ்சலி ஒப்புக் கொண்டுள்ளாராம்.

அந்த வகையில் இந்தத் தொடரில் நடிகை அஞ்சலிக்கு மிகவும் மோசமான கிளாமர் மற்றும் கவர்ச்சி காட்சிகள் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது இதை தொடர்ந்து அஞ்சலி அப்படி நடிக்க வேண்டுமென்றால் சம்பளத்தை அதிகமாக கேட்டுள்ளாராம் இதனால் தயாரிப்பாளரும் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

மேலும் தற்போது அஞ்சலி நடிக்கப்போகும் இந்த தொடரில் சுமார் 90 சதவீத கவர்ச்சிக்கு முக்கியத்துவம் காட்டப் போவதாக தெரியவந்துள்ளது.