சிகரம்தொடு படத்தில் குடும்பபாங்காக நடித்த நடிகையா.! நிச்சல் உடையில் கும்மாளம் அடிப்பது.! வைரலாகும் புகைப்படம்.

monal

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் முதலில் மாடலிங்கில் பணியாற்றிய பின்னாட்களில் ஹீரோயினாக வருவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது மாறி உள்ளவர்தான் மோனல் கஜ்ஜார். இவர் தமிழ் சினிமாவில் வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இவர் தமிழ் சினிமாவில் வருவதற்கு முன்பாக அவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அத்தகைய படங்களின் நடித்ததன்  மூலம் ஆகவே அவர் தமிழ் சினிமாவில் இதுபோன்ற படங்களில் நடிக்க நேர்ந்தது.

இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு தமிழில் சொல்லும் அளவிற்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் அவர் மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களில் தனது கவனத்தை திசை திருப்பி அவர்  முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சினிமாவில் பிரபலம் அடைந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினால் மட்டுமே அதனை நீடித்துக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து கொண்ட அவர் தற்போது தனது சமூக வலைதளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்  அதுபோல தற்போது அவர் பீச்சில் கும்மாளம் அடிக்கும் சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வாரி வீசி உள்ளார்.அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

monal-gajjar
monal-gajjar
monal-gajjar
monal-gajjar