இப்படி சைடு போஸ் கொடுத்த இந்த நாடு தாங்குமா.! மௌனி ராய் புகைப்படத்தை பார்த்து வெடவெடத்து போன ரசிகர்கள்

தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். இவர்களைத் தவறாமல் தினமும் பார்ப்பதனால் என்னவோ இவர்களுக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் தற்போது உள்ள தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அதோடு கவர்ச்சி ஆர்வம் உள்ள பல புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறார்கள்.

அந்தவகையில் நாகினி சீரியல் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மௌனி ராய். இவர் இதற்கு முன்பு தமிழில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் எந்த திரைப்படங்களும் சொல்லுமளவிற்கு பிரபலத்தை தராத காரணத்தினால் சின்னத்திரையில் நடிப்பதை தொடங்கினார்.

அந்த வகையில் இவர் பல திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இவர் டைட்டான உடையில்  தனது முன்னழகு, பின்னழகு என்று அனைத்தையும் காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.