மாடல் அழகி சனம் ஷெட்டி – திருமணம் குறித்த கேள்விக்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா.? ஷாக்காக்கும் ரசிகர்கள்.

sanam-
sanam-

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் அவ்வப்போது தலைகாட்டும் வரும்  மாடல் அழகி சனம் ஷெட்டிக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு காரணம் பிக் பாஸ் 4 – ல் அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தியது தான்.

அதிலும் ஆரிக்கு அதிக சப்போர்ட் கொடுத்து அவர்கள் லிஸ்டில் முதன்மையானவராக சனம் ஷெட்டி இருந்தார் அதனால் இவரை தற்போது இன்ஸ்டா மற்றும் சமூக வலைதளப் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து உள்ளன.

சனம் சமூக வலைத்தள பக்கத்தில் அப்பொழுது நடிகர்களைப் பற்றியும் தனது கருத்துக்களை வெளிப்படையாக கூற கூடியவர் அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன்  உரையாடும் சனம் ஷெட்டி தல அஜித் குறித்து சிறப்பாக பேசியிருந்தார்.

அஜித் ரசிகர்களின் நெகழ்ச்சி அடைய செய்தது அதன் பிறகு ரசிகர்கள் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பினர் அப்போது ரசிகர் ஒருவர் திருமணம் குறித்தும் சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு எந்த ஒரு பதட்டம் அடையாமல் நான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன் அது திருமணம் வரை சென்று கடைசி நேரத்தில் நின்றுவிட்டது.

நாம் ஒன்று நினைத்தால் இறைவன் என்று நினைக்கிறான் மேலும் திருமணம் செய்து கொள்ளும் நேரம் காலம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன் நச்சின்னு ஒரு பதில் கொடுத்தார்.