பல வருடங்களாக அஜித், விஜய் செய்யும் தவறு.? உங்க கவனம் முழுவதும் அங்க தான் இருக்கு

Ajith and Vijay
Ajith and Vijay

Ajith and Vijay : தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக வலம் வருவர் ரஜினி மற்றும் கமல் அவர்களுக்கு அடுத்து அஜித் மற்றும் விஜய் இருகின்றனர். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.

விஜய் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் அடுத்து தளபதி 68 படத்தில் நடித்த உள்ளார் இன்று பூஜை கோலாலமாக போடப்பட்டது. தமிழ் சினிமாவில் இருவருமே வசூல் மன்னனாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களும் சில தவறுகளை செய்து வருகின்றனர் அஜித் படத்தில் நடிப்பதோடு சரி அதன் பிறகு காசை வாங்கிக் கொண்டு தனது வேலையை பார்ப்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா ப்ரோமோஷன் என எதிலுமே கலந்து கொள்ள மாட்டார் படத்தில் நடிப்பதோடு சரி.. விஜய் படத்தில் நடிப்பார் பிரமோஷன் பண்ணுவார்.

இசை வெளியீட்டு விழா போன்றவற்றில் படத்தைப் பற்றி பேசுவதில்லை குட்டிக்கதை, அரசியல், நண்பா , நம்பி போன்றவற்றை பேசி விட்டு போவர். ஆனால் வசூல் என்று பார்த்தால் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க அஜித், விஜய்  எதிர்பார்ப்பது ஏற்பதாக இல்லை. ரஜினி 72 வயதிலேயும் தனது படத்தை பற்றி பிரமோஷன் செய்கிறார். படத்தைப் பற்றி அதில் நடித்த நடிகர்களை பற்றி பேசி ரசிகர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வார்.

அதனாலேயே ரஜினியின் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாகின்றன. கமலும்  இசை வெளியீட்டு விழா, சோசியல் மீடியா போன்றவற்றில் ஆக்டிவாக இருந்து கொண்டு படத்தை பிரமோஷன் செய்கின்றனர் ஆனால் அஜித், விஜய் அந்த அளவுக்கு செய்வதில்லை.