Miss Shetty Mr Polishetty : நடிகை அனுஷ்கா ஷெட்டி 1980ல் பிறந்தவர் கிட்டத்தட்ட 40 வயதிற்கு மேல் தற்பொழுது இவருக்கு ஆகிறது இவர் முதன் முதலில் தெலுங்கு சினிமா மூலம் தான் அறிமுகமானார் 2005 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்த அனுஷ்கா ஷெட்டி தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்தார் பின்பு 2006 ஆம் ஆண்டு மாதவன் அவர்களுடன் இரண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை அதனால் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்தார் பின்பு மீண்டும் தமிழில் அருந்ததி என்ற திரைப்படத்தில் ரீ இன்றி கொடுத்தார் மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீயின்றி கொடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தார் இதனை தொடர்ந்து விஜயுடன் வேட்டைக்காரன் திரைப்படத்திலும், சூர்யாவுடன் சிங்கம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்த அனுஷ்கா ஷெட்டி விக்ரமுடன் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாகுபலி என தொடர்ந்து நடித்து வந்தார். 2015 ஆம் ஆண்டு இஞ்சி இடுப்பழகி சைஸ் ஜீரோ என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை அதிகரித்து குண்டாக மாறினார் ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு தன்னுடைய உடல் எடையை எவ்வளவோ முயற்சி செய்தும் குறைக்க முடியவில்லை அனுஷ்காவால் பிறகு நீண்ட நாள் கழித்து தான் உடல் எடையை குறைத்தார். இதன் நிலையில் தற்பொழுது Miss Shetty Mr Polishetty என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் அனுஷ்கா செட்டி உடன் இணைந்து ஜெயசுதா, விண்ணி, கேசவ் தீபக், ஆகியவர்கள் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தில் அனுஷ்கா செட்டி உடல் எடையை குறைத்து கொஞ்சம் ஸ்லிம்மாக காணப்படுகிறார் இதை பார்த்த ரசிகர்கள் வா தலைவி வா அப்படியே இந்த பக்கம் வாங்க என வரவேற்கிறார்கள் ரசிகர்கள்.