இடுப்பை லைட்டாக காட்டி ஆட்டோ ஓட்டும் மிருணாளினி.! அதுக்குன்னு இந்த உடையிலையா ஆட்டோ ஓடுறது என கலாக்கும் ரசிகர்கள்.!

mirunalini

சமீபகாலமாக பலரும் சமூக வலை தளத்தை பயன்படுத்தி பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் டப்ஸ்மாஷ் மூலம் தனது அழகான முகபாவனையை காட்டி வீடியோவை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் பிரபலம் அடைந்தவர் தான் மிருணாளினி ரவி.

இவர் வெளியிடும் வீடியோ மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து நல்ல வரவேற்பு பெற்றது அதனால் சமூக வலைத்தளத்தில் பல லைக் அல்லி குவித்தார், இப்படி பிரபலமான மிருனாளினி  தற்பொழுது நாயகியாக நடிக்கும் வாய்ப்பை தட்டித் தூக்கி உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர்.

mirnaliniravi
mirnaliniravi

தெலுங்கு சினிமாவில் வால்மீகி திரைப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்தத் திரைப்படம் தமிழில் வெளியாகிய ஜிகர்தண்டா திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

mirnaliniravi

இந்த நிலையில் தற்போது மிருனாளினி ஒரு பழைய ஆட்டோவில் கிளாமரான உடையில் ஏறிக்கொண்டு உங்களுக்கு கொரோனா இல்லன்னா என் ஆட்டோவில் ஏருங்க என சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதைப் பார்த்த ரசிகர்கள் இப்படி உடையை அணிந்து கொண்டு ஆட்டோ ஓட்டினால் நாங்க யாரும் ஆட்டோவை விட்டு இறங்க மாட்டோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

mirnaliniravi