சமூக வலைதளமான டிக் டாக், டப்மாஸ், இன்ஸ்டா,ரீல்ஸ் இருக்கிறார்கள் அதிலும் அதிகமாக பாப்புலர் ஆகி பட வாய்ப்புகளை தட்டி பறித்தவர் நடிகை மிர்னாலினி ரவி.
இவர் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா அடையாளத்தை பதித்தார் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கடைசியாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரோமியோ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
சமீப காலமாக நடிகைகளிடம் பேட்டி எடுக்கும் பொழுது பொதுவாக கேட்கப்படும் கேள்வி என்றால் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து தான் அப்படி தான் நடிகை மிர்னாலினி அவர்களிடமும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் கூறியதாவது இது போன்ற தொந்தரவு வரவிடாமல் நானே பார்த்துக் கொள்வேன் என கூறியுள்ளார்.
எல்லாமே நம் கையில் தான் இருக்கிறது நாம் இடம் கொடுக்காமல் நமக்கு யாரும் தொல்லை கொடுக்க முடியாது. அதாவது ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது போல் கூறியுள்ளார் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை பொருளாதார நெருக்கடியை டார்கெட் செய்துதான் வரும்.
பொருளாதார நெருக்கடியில் நாம் நிறைவாக இருந்தால் அது போன்று பிரச்சனைகளில் இருந்து நம்மளை ஈசியாக பாதுகாத்துக் கொள்ளலாம் இவ்வாறு அவர் கூலாக பதில் அளித்துள்ளார்.