தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தொடர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி தமிழில் எப்படி ஹீரோ வில்லனாக நடித்து வருகிறாரோ அதேபோல தெலுங்கிலும் நடித்து வெற்றி கண்டு வருகிறார்.
ஆரம்பத்திலிருந்தே சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவரது திரைப்படங்கள் நல்ல வசூலை ஈட்டி வருகின்றன. அந்த வகையில் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படம் “சூது கவ்வும்” இந்த திரைப்படம் வெளியாகும் போது சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் திரைப்படம் பல தடைகளை தாண்டி அப்போ வெளியாகியது.
இதனால் “சூது கவ்வும்” படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துவது என்பது கேள்வி குறியாக என அப்போதைய படக்குழுவினர்முடிவு செய்து விட்டனர். அதற்கேற்றார்போல முதல் நாள் வசூலில் 8 லட்சம் மட்டுமே அள்ளியது. ஆனால் எதிர்நீச்சல் திரைப்படம் 4 கோடியை அள்ளியது இனி அவ்வளவுதான் வசூல் வேட்டை ஒன்னும் நடக்காது என படக்குழு.
யோசித்து ஆனால் அடுத்தடுத்த நாட்களில் சூது கவ்வும் மக்கள் கூட்டத்தை தன் பக்கம் திசை திருப்பின. அதன் காரணமாக வார இறுதியில் 5 கோடியை அள்ளிய அழகு பார்த்தது கடைசிவரை திரையரங்கில் படம் ஓடி 35 கோடியை அள்ளிய சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தின் தயாரிப்பாளர் பெருமையாக கூறினார்.
எதிர்நீச்சல் படத்தின் காரணமாக நாங்கள் அப்போது அப்படி கணக்கு போடும் ஆனால் சிறந்த படம் எப்பொழுதும் நல்ல வரவேற்ப்பை பெறுவதோடு வசூலிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இந்த படம் அமைந்து இருந்தது