வலிமை படத்தில் கார்த்திகேயாவின் நடிப்பை பார்த்து மிரண்ட அஜித் – கடைசியில் என்ன சொன்னார் தெரியுமா..

ajith
ajith

தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து சூப்பரான படங்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்திய வருபவர் நடிகர் அஜித். வருடத்திற்கு ஒரு படத்தையாது சிறப்பான முறையில் கொடுத்துக்கொண்டு இருந்த  அஜித் வலிமை திரைப்படம் மட்டும் இரண்டு வருடங்கள் கழித்துதான் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு செம உற்சாகத்தில் இருக்கின்றனர்.

படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிட முனைப்பு காட்டி உள்ளது. படம் வெளிவர இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட ரெடியாகி விட்டனர். ஒரு பக்கம் புரோமோ வெளிவருகின்றன மறுபக்கம் இந்த படத்தில் நடித்த ஹுமா குரேஷி, கார்த்திகேயா, ஹச். வினோத் வலிமை படம் குறித்தும் அஜித் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதுவே தற்பொழுது நல்ல புரோமோஷன்னாக பார்க்கப்படுகிறது. இப்படி என்ற நிலையில் நடிகர் கார்த்தி கேயா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது. வலிமை திரைப்படத்தில்  கமிட்டான போது என் மனதில் இருந்த மிகப் பெரிய எண்ணம் இரு ஜாம்பவான்களிடம் நிறைய கற்றுக் கள்வன் என்று நினைத்தேனோ அது நடந்தது.

ஆனால் நடிகர் அஜித், வினோத் எனது நடிப்பை பார்த்து ஒன்றுமே சொல்லவில்லை. ஒரு கட்டத்தில் நான்  அஜித், வினோத் சாரிடம் என்னுடைய காட்சிகள் எப்படி இருக்கிறது என்று கேட்டேன் முதலாவதாக  அஜித்திடம் என் நடிப்பு குறித்து பேசினார். நீ சிறப்பாக நடிக்கிறாய் இப்படியே தொடர்ந்து நடி என பேசி என்னை சந்தோஷப்படுத்தினார்.

ஹச். வினோத்துடன் சென்று எனது நடிப்பு குறித்து நான் கேட்டதற்கு எனக்கு நடிக்க சுத்தமாக வரவே எனக்கு நடிப்பிக்கும் ஒரு மீட்டர் டிஸ்டன்ஸ் என சொன்னார் ஆனால் நீ அதற்குள் மட்டும் இருக்கிறாயா இல்லையா என்பதை மட்டும் தான் மானிட்டரில் பார்க்கிறேன் என கூறினாராம்.