திரை உலகில் சிறுவர் முதல் பெரியவர் வரை மிக பிரபலமான நடிகை மட்டும் இன்றி உலக அளவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சன்னி லியோன் இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடிப்பில் வெளியாகவுள்ள மதுபன் ஆல்பம் என்ற பாடல் மீது அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்பெல்லாம் சாமியார்கள் தான் இப்படிப்பட்ட செயலை செய்து வருவார்கள் ஆனால் தற்சமயம் அமைச்சர்களும் இதுபோன்று கண்டனம் தெரிவிப்பது வழக்கமாகிப் போய்விட்டது இவ்வாறு இந்த பாடலை சரிகம என்ற எதையும் நிறுவனம் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த பாடலில் நடிகை சன்னிலியோன் மிக மோசமாக கவர்ச்சி காட்டி நடனமாடியுள்ளார் அந்தவகையில் இந்த பாடலுக்கு மதுராவில் உள்ள பல்வேறு சாமியார்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்
ஏனெனில் இந்த பாடலில் கிருஷ்ணருக்கும் ராஜாவுக்கும் இடையே உள்ள காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது ஆனால் சன்னி லியோன் என்ற பாடலுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக நடனமாடி இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி விட்டார்கள் என கூறியுள்ளார்கள்
அந்த வகையில் இந்தப் பாட்டின் வரிகளையும் அர்த்தங்களையும் தெரியாமலே சன்னிலியோன் இப்படி கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். அந்தவகையில் சன்னிலியோனுக்கு நமது கலாச்சாரம் தெரிவதற்கு வாய்ப்பே கிடையாது இந்நிலையில் இதில் மாற்றம் செய்து அடுத்த மூன்று நாட்களில் புதுபாடல் வெளியாகும் என சரிகம இசை நிறுவனம் அறிவித்துள்ளது.