தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வந்தவர் தான் நடிகர் எம் ஜி ராமச்சந்திரன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய பெயரை எம்ஜிஆர் என சுருக்கமாக வைத்துக் கொண்டார் மேலும் இவர் நடிகை ஜெயலலிதா உடன் காதலில் இருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்த வகையில் நடிகர் எம் ஜி ஆர் ஜெயலலிதா மீது அதிக அளவு காதல் வைத்து இருந்ததன் காரணமாக எந்த ஒரு நடிகர் ஜெயலலிதாவிடம் பேசினாலும் சரி உடனே கோபமடைந்து விடுவாராம் இப்படிப்பட்ட செய்தி அவர் காலத்திலேயே உலாவி வந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஜெயலலிதாவும் மற்ற நடிகர்களுடன் அதிக அளவு பேசாமல் இருந்து வந்த நிலையில் நடிகர் ஜெய்சங்கர் உடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ஜெயலலிதாவும் சரி ஜெய்சங்கரும் சரி இருவரும் இங்கிலீஷ் பேசுவது மிகவும் வல்லவர்கள்.
இவ்வாறு இருவரும் படப்பிடிப்பு தளத்தில் பேசி சிரிப்பதை பார்த்து பலர் எம்ஜிஆரிடம் பத்த வைத்து விட்டார்கள் இதனால் கோபமடைந்த எம்ஜிஆர் கடும் கோபத்துடன் தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஜெய்சங்கர் வீட்டில் அவரை சுடும் அளவிற்கு போய்விட்டாராம்.
ஆனால் அவருடைய துரதிருஷ்டவசமாக ஜெய்சங்கர் அங்கு அவருடைய வீட்டில் இல்லை அப்படி இருந்தால் கண்டிப்பாக எம்ஜிஆர் அவரை சுட்டு இருப்பார் இதனை குட்டிபத்மினி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவ்வாறு வெளிவந்த தகவல் சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.