எம்.ஜி.ஆர். முதல் அஜித் வரை தமிழ் சினிமா நடிகர்களின் 50வது திரைப்படங்கள் எது தெரியுமா.! முழு லிஸ்ட் இதோ

பழம்பெரும் நடிகரான எம்ஜிஆர், சிவாஜியில் இருந்து இன்று வரை உள்ள முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித், விஜய், விக்ரம் உட்பட்ட இன்னும் சில நடிகர்களின் 50வது திரைப்படம் என்னவென்று பார்க்கலாம்.

எம்ஜிஆர் = நல்லவன் வாழ்வான்,சிவாஜி = சாரங்கதரா,கமல்ஹாசன் = மோகம்,முப்பது வருஷம்,ரஜினிகாந்த் = டைகர்,விஜயகாந்த் = நீதியின் மறுபக்கம்,சத்யராஜ் = அர்த்தமுள்ள ஆசைகள்,கார்த்தி = பரிசம் போட்டாச்சு,அர்ஜுன் = கூலி,முரளி = என்றும் அன்புடன்,சரத்குமார் = தசரதன்,விக்ரம் = ஐ,அஜித் = மங்காத்தா,விஜய் = சுறா.

முன்னணி நடிகர்களின் 50 வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் வெற்றி/தோல்வி என பார்காமால் திருவிழா போல கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment